-5 %
தலித் பொதுவுரிமைப் போராட்டம்
கோ.ரகுபதி (ஆசிரியர்)
₹214
₹225
- Year: 2014
- ISBN: 9789382033769
- Page: 184
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அசமத்துவ சாதி அமைப்பில் தலித் பொருளியல் சீவனத்தைச் சிதைத்து, பிறர் வயிறு வளர்க்க தந்திரமாய் தீண்டாமையைத் திணித்து, மரபுக் காலந்தொட்டு நவீன, பின்நவீனத்துவக் காலத்திலும் தழைத்து இயற்கை ஆதாரம், பொதுக்களம் என சகலத்திலும் பச்சோந்தியாய் அவதரித்து அவதியாக்கும் சாதியைத் தகர்க்க திசையெங்கும் திமிறும் தலித் எழுச்சியை அவதானிக்கிறது இந்நூல்.
Book Details | |
Book Title | தலித் பொதுவுரிமைப் போராட்டம் (Dalit Pothuvurimai Porattam) |
Author | கோ.ரகுபதி (Ko.Raghupathi) |
ISBN | 9789382033769 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 184 |
Published On | Nov 2013 |
Year | 2014 |
Format | Paper Back |
Category | Dalitism | தலித்தியம், Essay | கட்டுரை |